கோவையில் ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயிலில் 15-ஆம் ஆண்டு நவராத்திரி உற்சவ விழா – அக்டோபர் 10 முதல் 18-ஆம் தேதி வரை சிறப்பு அலங்கார வழிபாடு!**
கோவில்கள், ஜோதிடம் (Astrology), ராசி பலன் மற்றும் ஆன்மிக நிகழ்வுகள்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகரான கோவை புளியகுளம் 19 அடி உயர முந்தி விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலைகளில் ஒன்றாக கருதப்படும் புலியகுளம் முந்தி விநாயகர், ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட 19 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும், சுமார் 190 டன் எடை கொண்டதாகவும் உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனத்தால் சிறப்பு சந்தனக் காப்பு செய்யப்பட்டு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், சுமார் 2 டன் மலர்களைக் கொண்டு விநாயகருக்கு சிறப்பு மலர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து முந்தி விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக இந்து அறநிலையத்துறை சார்பாக கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்புப் பணிக்காகவும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உலக நலன் வேண்டி மஞ்சளில் ஒரு லட்சம் கௌரி அம்மன் சிலைகள் செய்து வழிபட்ட பெண்கள்....
பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவம்!
அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் 4ம் ஆண்டு விழா
வள்ளி தெய்வானை உடனமர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
தெய்வத் திருக்கல்யாண உற்சவத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது
ஜாதி மத பேதம் இன்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். சிவசேனா மாநில செயலாளர் மா.முருகன்
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோளகாலமாக நடைபெற்று வருகிறது . இந்து அமைப்புகள் பல விதமான விநாயகர் சிலைகளை வடிவமைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் சிவசேனா அமைப்பின் மாநில செயலாளர் மா முருகன் தலைமையில் சுமார் 11 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை அமைக்கப்பெற்று கணபதி ஹோமம் முதல் அனைத்து பூஜைகளும் நடைபெற்றது இது குறித்து அவர் கூறுகையில் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தி விழா சிவசேனா சார்பாக இயல் இசை நாடகம் பட்டிமன்றம் குழந்தைகளுக்கான பல போட்டிகள் நடைபெற உள்ளன பொதுமக்கள் அனைவரும் வந்து விநாயகரின் அருள் பெற்று வாழ்வில் இன்பம் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார் மேலும் ஜாதி மத பேதம் இன்றி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்.வீரவசந்தராயர் மண்டபம் பிரதிஷ்டை கோலாகலம் ..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதியில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலீத்த மலையப்ப சுவாமி
இளைஞர்களைக் கவரும் 'சிக்ஸ் பேக்' விநாயகர் ; 3 அடி முதல் 10 அடி வரை காகிதக் கூழ், களிமண்ணால் உருவான சுற்றுச்சூழல் நட்புச் சிலைகள் !!!
தமிழக சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறிவிடுமோ? – அண்ணாமலை
கோவை: வி த லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
உதயநிதி மீது நடவடிக்கை கோரி தமிழக வெற்றி கழக மகளிர் அணி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்...
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- 🔴LIVE:கோவையில் CM விஜய்பெரியார் அறிவுலகம் திறப்பு விழா | அரசு நலத்திட்ட உதவிகள் | TVK
- 🔴பெரியார் அறிவுலகத்தில் சிலைகள் அகற்றமா? விஜய்க்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் திமுக எம்பி ஈஸ்வரசாமி
- வ.உ.சிதம்பரனார் கப்பல் விட்ட நாள்! 🚢 வணிகர் தினமாக கொண்டாடிய இந்து வியாபாரிகள் சங்கம்
- 🚨 BREAKING NEWS: தேசிய செயலாளர் மா. வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பு! 🔴 LIVE | பரபரப்பு பேட்டி
- முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் 95வது பிறந்தநாள் விழா. மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்..
- அப்துல் கலாம் பிறந்தநாளில் கனிமொழி சந்தோஷ் MLA தொடங்கிய KGF திட்டம்!
- அகில இந்திய சி.பி.எஸ்.இ ஹாக்கி போட்டி சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி இரண்டாம் இடம்
- 🔴 LIVE: திமுக பரந்தாமன் அதிரடி செய்தியாளர் சந்திப்பு! 🔥 அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு? |களம் TV
- தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கோவையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- கோவை சிங்காநல்லூரில் முடங்கிய அடிப்படை வசதிப் பணிகள்! மாநகராட்சி ஆணையரிடம் நா.கார்த்திக் அதிரடி மனு!