யானைகள் குட்டிகளுடன் குளித்து செல்லும் வீடியோ வைரல்


 பொள்ளாச்சி- அக்-01


 பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் பரம்பிக்குளம்  போன்ற பகுதிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன இங்கு அதிகளவில் யானை, காட்டு மாடு, சிறுத்தை, புலி, மான் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது  தற்பொழுது ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது இந்த நிலையில் என்னா வெயிலு தாங்க முடியலப்பா என்பது போல் பரம்பிக்குளம் அணையில் குட்டிகளுடன் நான்கு யானைகள் குளித்து கரையேறி செல்லும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்