இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த கோரிக்கை
தமிழகத்தின் உள்ளூர் செய்திகள், மாவட்ட நிகழ்வுகள் மற்றும் மாநில அரசின் செயல்பாடுகள்.
தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர்அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள்!!
திருச்சி பொதுக்கூட்ட திடலில் முதல்-அமைச்சர் விஜய் உரை...
திருவள்ளுவருக்கு காவி பூசுவதும், அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல! அமைச்சர் அருண்ராஜ், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்...
எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம்; பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை....... ஆனால், அமைச்சர்களை முதல்வர் விரைந்து நியமனம் செய்ய வேண்டும்!! ஜோஸ் சார்லஸ் மார்டின்.....
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பைக்குகளை ஏலம் விடும் போராட்டம்
கோவை, மே 31:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பைக்குகளை ஏலம் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை பைக்குகளை ஏலம் விடும் நூதன போராட்டம் காந்திபார்க் ரவுண்டாடான அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மண்டல செயலாளர் முத்துகிருஷ்ணன், சாந்தி சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறும்போது, ஒன்றிய அரசு 5 மாநிலங்களின் தேர்தல் முடிவு வரை காத்திருந்து விட்டு தற்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும், விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு கரப்பான் பூச்சிகளின் வாகனங்கள் என்ற பெயரில் பைக்குகளை ஏலம் விடும் நூதன போராட்டம் நடைபெற்றது, என்றார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கரப்பான் பூச்சி போன்று முகமூடி அணிந்து இருந்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- 🔴LIVE:கோவையில் CM விஜய்பெரியார் அறிவுலகம் திறப்பு விழா | அரசு நலத்திட்ட உதவிகள் | TVK
- 🔴பெரியார் அறிவுலகத்தில் சிலைகள் அகற்றமா? விஜய்க்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் திமுக எம்பி ஈஸ்வரசாமி
- வ.உ.சிதம்பரனார் கப்பல் விட்ட நாள்! 🚢 வணிகர் தினமாக கொண்டாடிய இந்து வியாபாரிகள் சங்கம்
- 🚨 BREAKING NEWS: தேசிய செயலாளர் மா. வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பு! 🔴 LIVE | பரபரப்பு பேட்டி
- முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் 95வது பிறந்தநாள் விழா. மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்..
- அப்துல் கலாம் பிறந்தநாளில் கனிமொழி சந்தோஷ் MLA தொடங்கிய KGF திட்டம்!
- அகில இந்திய சி.பி.எஸ்.இ ஹாக்கி போட்டி சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி இரண்டாம் இடம்
- 🔴 LIVE: திமுக பரந்தாமன் அதிரடி செய்தியாளர் சந்திப்பு! 🔥 அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு? |களம் TV
- தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கோவையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- கோவை சிங்காநல்லூரில் முடங்கிய அடிப்படை வசதிப் பணிகள்! மாநகராட்சி ஆணையரிடம் நா.கார்த்திக் அதிரடி மனு!