50,000 சாவித் தொழிலாளர்களுக்கு நலவாரியம்

சாவி தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் 
சங்கத்தின் மாபெறும் வெற்றியின் அடையாளமாக கோவையில் சாவி தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்  நடைபெற்றது, அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற முக்கிய அம்சங்கள்,
மருத்துவ முகாம், 
சங்கத்தின் நிதி நிலை அறிக்கை,
புதிய திட்டங்கள் மற்றும் செயல்திட்டங்கள்,
உறுப்பினர் நலன் மற்றும் நலத்திட்டங்கள்,
தொழில் மேம்பாடு மற்றும் பயிற்சி திட்டங்கள்,
 தமிழ்நாடு அரசுக்கு சங்கம் சார்பில் கோரிக்கை மற்றும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன,

மேலும் இது குறித்து தெரிவித்த போது தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 50,000 சாவித் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரிக்கை,
சுமார் 10,000 பெண் தொழிலாளர்களின் நலன்,
ஆன்லைன் விற்பனையில் சாவி, சென்சார் கருவிகள் தொடர்பான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள்..,
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசிடம் கோரிக்கை விடுத்தனர்,
 கோவை மாவட்ட நிர்வாகிகள்
வரவேற்றனர்,
தலைவர்
மு.ஆனந்தன்
பொதுச் செயலாளர்
ஆர்.எஸ். கௌசல்  D.M.E.,Β.Ε.Α.,LLB Honors.
தொழில் தொடர்பான நிகழ்வு
விழா ஒருங்கிணைப்பாளர்,
மாநில துணைச்செயலாளர்
 செல்வபிரேம்குமார்,
 உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்