முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி

மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமையில் ஏராளமான திமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை. செந்தமிழ்செல்வன்  தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞரின் திவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், சொத்து பாதுகாப்பு குழு  துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட துணைச்செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, கல்பனா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள்  மெட்டல் கண்ணப்பன், பாலசுப்பிரமணியன்,  சட்டத்ததுறை இணைச்செயலாளர் கேஎம்.தண்டபாணி, பிஆர்.அருள்மொழி, பொதுக்குழு உறுப்பினர்கள் முமச முருகன், மணிகண்டன், சரஸ்வதி, கர்த்திகேயன்,  எல்பிஎப் தமிழ்ச்செல்வன், பகுதி கழக செயலாளர்கள் சிங்கை சிவா, மார்க்கெட் மனோகரன், மா.நாகராஜ், கண்ணன், சேதுராமன், டெம்போ சிவா, பத்ருதீன், சிவகுமரன், சிவகுமார்,  மோகன்ராஜ், தலைமை கழக பேச்சாளர் கோவை சம்பத், அணி அமைப்பாளர்கள் வழக்கறிஞர் அன்புசெழியன், அன்னம்மாள், பாபு, கனிமொழி, தலைவர் துரை கதிரவன், சுரேஷ், அக்ரிபாலு, வழக்கறிஞர் ஜிடி.ராஜேந்திரன், மரகதம், எல்பிஎப் தொழிற்சங்கம் அப்பாவு, அலுவலக பொறுப்பாளர் ஆர்எஸ் புரம் பூபாலன், சாரமேடு இஸ்மாயில், மு.சந்திரசேகர், பாலசந்திரன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மற்றும் வட்டக்கழக செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்