ஊட்டி;
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’. இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘ஜெயிலர் 2’ படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 10 அல்லது 11-ஆம் தேதிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, 2 நாட்கள் ஓய்வில் தங்குவதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஊட்டிக்கு சென்றுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து கார் மூலம் ஊட்டிக்கு சென்றுள்ளார். ஊட்டியில் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான நட்சத்திர விடுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்க உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ஊட்டிக்கு வந்த தகவலை அறிந்து அவரது ரசிகர்கள் நட்சத்திர விடுதி முன்பு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டிக்கு ஓய்விற்காக சென்ற ரஜினிகாந்த் !!
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- உங்கள் பகுதியில் நடக்கும் செய்திகளை அனுப்ப வேண்டிய தொலைபேசி whatsapp நம்பர் 9787574434
- கலை உலகின் முடிசூடா மன்னன் செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
- கோவையில் நடைபெற்ற பாஹா ஆஃப் ரோடு வாகன பந்தய போட்டி
- கோவையில் ரோட்டரி கிளப் மில்லேனியம் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
- குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு மக்களுக்கு இனி ஜாக்பாட்!! இன்று முதல் பஸ் எண் 104 பேருந்து சேவை!!!
- PM👩💼 பெண்கள் பொருளாதார சக்தியாக மாறும் புதிய திட்டம்! கோவையில் வரவேற்பு! வரவேற்பு
- அமைச்சரிடம் பெண்கள் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு- tvk காவல்துறைக்குஅமைச்சர் கே விக்னேஷ் அறிவுறுத்தல்
- 🔥 கோவையில் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம்! அமைச்சர் வி. சம்பத்குமார் நேரில் பங்கேற்பு
- 40 ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்புத்தூரில் மீண்டும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் சதுரங்கப் போட்டி
- 🚨 திமுகவை அவதூறாக பேசிய கவுன்சிலர் சிக்கலில்! வழக்கு தொடர்வோம் – சரத் விக்னேஷ்