பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகுவதாக கட்சியின் தலைமைக்கு கடிதம் அளித்திருந்தார் அவரது கடிதம் ஆனது ஐந்தாம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு அன்றைய தினம் இணைய வழியில் பேசிய அவர் புதிய கட்சியை துவக்குவதாக தெரிவித்திருந்தார் அவரது ஆதரவாளர்கள் பலரும் We The Leader என்று குறிப்பிட்டு வருகின்றனர்.அவர் அறிவித்த குறிப்பிட்ட நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் இணைய வழியில் அதில் இணைந்திருந்தனர் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளும் பல்வேறு மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் அண்ணாமலைக்கு ஆதரவு அளித்து அவரது கட்சியில் இணைந்து இருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று விமான மூலம் அண்ணாமலை கோவைக்கு வருகை புரிந்தார் கோவை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக We The Leader என்று முழக்கமிட்டு பூங்கொத்துக்களை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். அனைவரது வரவேற்பையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட அண்ணாமலை அவரது இல்லத்திற்கு புறப்பட்டார்.
பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவைக்கு வருகை புரிந்தார்
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- 🔴LIVE:கோவையில் CM விஜய்பெரியார் அறிவுலகம் திறப்பு விழா | அரசு நலத்திட்ட உதவிகள் | TVK
- 🔴பெரியார் அறிவுலகத்தில் சிலைகள் அகற்றமா? விஜய்க்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் திமுக எம்பி ஈஸ்வரசாமி
- வ.உ.சிதம்பரனார் கப்பல் விட்ட நாள்! 🚢 வணிகர் தினமாக கொண்டாடிய இந்து வியாபாரிகள் சங்கம்
- 🚨 BREAKING NEWS: தேசிய செயலாளர் மா. வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பு! 🔴 LIVE | பரபரப்பு பேட்டி
- முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் 95வது பிறந்தநாள் விழா. மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்..
- அப்துல் கலாம் பிறந்தநாளில் கனிமொழி சந்தோஷ் MLA தொடங்கிய KGF திட்டம்!
- அகில இந்திய சி.பி.எஸ்.இ ஹாக்கி போட்டி சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி இரண்டாம் இடம்
- 🔴 LIVE: திமுக பரந்தாமன் அதிரடி செய்தியாளர் சந்திப்பு! 🔥 அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு? |களம் TV
- தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கோவையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- கோவை சிங்காநல்லூரில் முடங்கிய அடிப்படை வசதிப் பணிகள்! மாநகராட்சி ஆணையரிடம் நா.கார்த்திக் அதிரடி மனு!