தமிழகத்தின் உள்ளூர் செய்திகள், மாவட்ட நிகழ்வுகள் மற்றும் மாநில அரசின் செயல்பாடுகள்.

தனித் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் விஜய்!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து  தனித் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் விஜய்!!

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் மக்களிடம் நாம் அரசியலுக்கு வர வேண்டுமா என கருத்து கேட்போம் - அண்ணாமலை!!

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் மக்களிடம் நாம் அரசியலுக்கு வர வேண்டுமா என கருத்து கேட்போம் - அண்ணாமலை!!

நமது நிதி நிலை என்னவாக இருக்கிறது ? என்பதை தெரிந்து கொண்டால் தான், அதை எந்தத் திசையில் கொண்டு செல்லலாம் ?  

நமது நிதி நிலை என்னவாக இருக்கிறது ? என்பதை தெரிந்து கொண்டால் தான், அதை எந்தத் திசையில் கொண்டு செல்லலாம் ?  

நமது நிதி நிலை என்னவாக இருக்கிறது ? என்பதை தெரிந்து கொண்டால் தான், அதை எந்தத் திசையில் கொண்டு செல்லலாம் ?  என்பதற்கான திட்டங்களை வகுக்க முடியும் - அன்புமணி!!

திமுக - காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது.

முதல்வர் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை திமுக சார்பில் மனதார வரவேற்கிறோம் - உதயநிதி ஸ்டாலின் !!

மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை திமுக சார்பில் மனதார வரவேற்கிறோம் - உதயநிதி ஸ்டாலின் !!

தமிழ்நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்திக் காட்ட வேண்டும் - வானதி சீனிவாசன்... !

தமிழ்நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்திக் காட்ட வேண்டும் - வானதி சீனிவாசன்... !

தமிழ்நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்திக் காட்ட வேண்டும் - வானதி சீனிவாசன்... !!

பனையூரில் வந்து தன்னை சந்திக்க வேண்டும் என நினைக்கிறாரா?

பாலியல் வன்கொடுமைகள் குறித்து முதல்வர் விஜய் பேசுவதில்லை. கரூர் சம்பவம் போல, பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் பனையூரில் வந்து தன்னை சந்திக்க வேண்டும் என நினைக்கிறாரா? -  நயினார் நாகேந்திரன்!!

கருப்பு சட்டையுடன் அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் !!!

கோவை மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும் 
கருப்பு சட்டையுடன் அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் !!!

நீட் தேர்வுக்கு எதிராக தவெக அரசு போராட்டம் மேற்கொள்ளும் பட்சத்தில் திமுக ஒத்துழைப்பும் இருக்கும்

கோவை: நீட் தேர்வுக்கு எதிராக தவெக அரசு போராட்டம் மேற்கொள்ளும் பட்சத்தில் திமுக ஒத்துழைப்பும் இருக்கும் என திமுகவின் மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் இட ஒதுக்கீடு:  மத ரீதியிலான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது!! இந்து முன்னணி வலியுறுத்தல்!!

இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம்

தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல!  தங்கம் தென்னரசு....

100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி – முதல்வர் விஜய் உத்தரவு!!

100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி – முதல்வர் விஜய் உத்தரவு!!

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி – முதல்வர் விஜய் உத்தரவு!!

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்