தமிழகத்தின் உள்ளூர் செய்திகள், மாவட்ட நிகழ்வுகள் மற்றும் மாநில அரசின் செயல்பாடுகள்.
தமிழ்நாட்டுக்கு முக்கியமான இந்த தீர்மானத்தை யாரும் எதிர்க்கப் போவதில்லை; தேமுதிகவும் ஆதரிக்கிறது - பிரேமலதா பேச்சு!!
கோவை: நீட் தேர்வுக்கு எதிராக தவெக அரசு போராட்டம் மேற்கொள்ளும் பட்சத்தில் திமுக ஒத்துழைப்பும் இருக்கும் என திமுகவின் மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கராஜ் வலியுறுத்தல்
மேகேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது என்றும், தீர்மானத்தில் சேர்த்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை திரும்பப்பெற வேண்டும் - பாமக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்!!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து தனித் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் விஜய்!!
50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் மக்களிடம் நாம் அரசியலுக்கு வர வேண்டுமா என கருத்து கேட்போம் - அண்ணாமலை!!
தமிழக முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!!
மேகேதாட்டு விவகாரம் தொடர்பான உரிமை மீறல் பிரச்சினையில் பேச அனுமதி அளிக்காத காரணத்தால் இன்று சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!!
மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை திமுக சார்பில் மனதார வரவேற்கிறோம் - உதயநிதி ஸ்டாலின் !!
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- 🔴LIVE:கோவையில் CM விஜய்பெரியார் அறிவுலகம் திறப்பு விழா | அரசு நலத்திட்ட உதவிகள் | TVK
- 🔴பெரியார் அறிவுலகத்தில் சிலைகள் அகற்றமா? விஜய்க்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் திமுக எம்பி ஈஸ்வரசாமி
- வ.உ.சிதம்பரனார் கப்பல் விட்ட நாள்! 🚢 வணிகர் தினமாக கொண்டாடிய இந்து வியாபாரிகள் சங்கம்
- 🚨 BREAKING NEWS: தேசிய செயலாளர் மா. வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பு! 🔴 LIVE | பரபரப்பு பேட்டி
- முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் 95வது பிறந்தநாள் விழா. மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்..
- அப்துல் கலாம் பிறந்தநாளில் கனிமொழி சந்தோஷ் MLA தொடங்கிய KGF திட்டம்!
- அகில இந்திய சி.பி.எஸ்.இ ஹாக்கி போட்டி சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி இரண்டாம் இடம்
- 🔴 LIVE: திமுக பரந்தாமன் அதிரடி செய்தியாளர் சந்திப்பு! 🔥 அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு? |களம் TV
- தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கோவையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- கோவை சிங்காநல்லூரில் முடங்கிய அடிப்படை வசதிப் பணிகள்! மாநகராட்சி ஆணையரிடம் நா.கார்த்திக் அதிரடி மனு!